அக்கினி அபிஷேகம் தந்து வழி நடத்திடும்
வல்லமை வரங்களால் நிரப்பி பயன்படுத்திடும் – 2
அற்புதங்களை எங்கள் கண்கள் காணட்டும்
இந்திய இயேசுக்கு சொந்தமாகட்டும் – 2
ஊற்றும் -2 உம் வல்லமை ஊற்றிடும்
ஊற்றும் – 2 உம் அக்கினி ஊற்றிடும் -2
1.எழுப்புதலின் தீ எங்கும் பற்றி எறியட்டும்
தேசத் தலைவர்கள் யாவரும் உம்மை உயர்த்தட்டும் -2
எல்லா ஜாதி ஜனமும் ஒன்றுக் கூடட்டும்
கர்த்தரே தெய்வம் என்ற சத்தம் கேட்கட்டும்-2
2.எலியாவைப் போல் எழும்பச் செய்திடும்
அக்கினி இறங்கும் வரை ஜெபிக்க செய்திடும்-2
சாத்தானை ஒடஒட சுட்டெறிக்கனும்
தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிக்கனும்-2
3.தெபோராளைப் போல் ஜெபிக்க செய்திடும்
கிராமங்களுக்காய் திறப்பிலே நிற்க்கச் செய்திடும்-2
பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்திடும்
ஜெப சேனையாய் எம்மை எழும்பச் செய்திடும்
Akkini Abishegam Thanthu Vazhi – அக்கினி அபிஷேகம் தந்து வழி Lyrics in English
Akkini apishaekam thanthu vali nadaththidum
Vallamai varangalaal nirappi payanpaduththidum – 2
Arputhangalai engal kannkal kaanattum
Inthiya Yesukku sonthamaakattum – 2
Oottaுm -2 um vallamai oottidum
Oottaுm – 2 um akkini oottidum -2
1.elupputhalin thee engum patti eriyattum
Thaesath thalaivarkal yaavarum ummai uyarththattum -2
Ellaa jaathi janamum ontuk koodattum
Karththarae theyvam enta saththam kaetkattum-2
2.eliyaavaip pol elumpach seythidum
Akkini irangum varai jepikka seythidum-2
Saaththaanai odaoda sutterikkanum
Thaesaththai sutti sutti suthantharikkanum-2
3.theporaalaip pol jepikka seythidum
Kiraamangalukkaay thirappilae nirkkach seythidum-2
Paraakkiramasaalikal mael aalukai thanthidum
Jepa senaiyaay emmai elumpach seythidum
PowerPoint Presentation Slides for the song Akkini Abishegam Thanthu Vazhi – அக்கினி அபிஷேகம் தந்து வழி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkini Abishegam Thanthu Vazhi – அக்கினி அபிஷேகம் தந்து வழி PPT
Akkini Abishegam Thanthu Vazhi PPT

