Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Akkini Iranguthe Analai - அக்கினி இறங்குதே அனலாய் பொழியுதே

அக்கினி இறங்குதே அனலாய் பொழியுதே
இங்கு அற்புதம் நடக்குதே அபிஷேகம் இறங்குதே

பரத்தின் ஆவி சிரசின் மேலே
வல்லமயாக அமருதே
இன்று பேய்கள் பேடியாக
ஓடி ஒளியுதே

பத்மு தீவினில் பக்த்தனை தேற்றினீர்
என்னையும் இப்போ தேற்றிடுமே
இன்றே வாருமே என்னை ஆவிக்குள் ஆக்குமே
இன்றே வாருமே வெளிப்பாடு தாருமே

சாத்தானை ஜெயிக்க நுகத்தைமுறிக்க
முத்திரை அபிஷேகம் தாருமே
இன்று எனக்குள் வாருமே
அபிஷேகம் தாருமே

வல்லமை தாருமே
பின்மாரி ஊற்றுமே
தேவ ஆவியே வாருமே அபிஷேகம் தாருமே

Akkini Iranguthe Analai Lyrics in English

Akkini iranguthae analaay poliyuthae ingu arputham nadakkuthae apishaekam iranguthaeparaththin aavi sirasin maelae vallamayaaka amaruthae intu paeykal paetiyaaka oti oliyuthaepathmu theevinil pakththanai thaettineer ennaiyum ippo thaettidumae inte vaarumae ennai aavikkul aakkumae inte vaarumae velippaadu thaarumaesaaththaanai jeyikka nukaththaimurikka muththirai apishaekam thaarumae intu enakkul vaarumae apishaekam thaarumaevallamai thaarumae pinmaari oottaுmae thaeva aaviyae vaarumae apishaekam thaarumae

PowerPoint Presentation Slides for the song Akkini Iranguthe Analai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkini Iranguthe Analai – அக்கினி இறங்குதே அனலாய் பொழியுதே PPT
Akkini Iranguthe Analai PPT

அபிஷேகம் வாருமே தாருமே இன்று இன்றே அக்கினி இறங்குதே அனலாய் பொழியுதே அற்புதம் நடக்குதே இறங்குதேபரத்தின் ஆவி சிரசின் மேலே வல்லமயாக அமருதே பேய்கள் பேடியாக தமிழ்