அக்கினி ஜுவாலையாக்கும் தேவா
கொளுந்து விட்டெறிய ஊற்றும் தேவா
பாவம் நெருங்கா அக்கினியால்
சாத்தானை ஜெயிக்க உதவும் தேவா
அல்லேலூயா பாடுவோம் – 4
1. எலியாவின் அக்கினி இறங்கட்டுமே
வானம் திறந்து பொழியட்டுமே
கர்த்தரே தேவனென்று அறியட்டுமே
சாத்தானின் சதிகள் சரியட்டுமே
2. பாவத்தின் கரைகள் நீங்கட்டுமே
சாபத்தின் நுகங்கள் முறியட்டுமே
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தீரே
வெற்றியின் கீதங்கள் பாடிடுமே
அக்கினி ஜுவாலையாக்கும் தேவா – Akkini Juvaalaiyakkum Deva Lyrics in English
akkini juvaalaiyaakkum thaevaa
kolunthu vitteriya oottum thaevaa
paavam nerungaa akkiniyaal
saaththaanai jeyikka uthavum thaevaa
allaelooyaa paaduvom – 4
1. eliyaavin akkini irangattumae
vaanam thiranthu poliyattumae
karththarae thaevanentu ariyattumae
saaththaanin sathikal sariyattumae
2. paavaththin karaikal neengattumae
saapaththin nukangal muriyattumae
Yesuvin naamaththil jeyam eduththeerae
vettiyin geethangal paadidumae
PowerPoint Presentation Slides for the song அக்கினி ஜுவாலையாக்கும் தேவா – Akkini Juvaalaiyakkum Deva
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkini Juvaalaiyakkum Deva – அக்கினி ஜுவாலையாக்கும் தேவா PPT
Akkini Juvaalaiyakkum Deva PPT

