Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Akkiniyin Kaattrai Veesa - அக்கினியின் காற்றை வீச

அக்கினியின் காற்றை வீசச் செய்யுமே
அபிஷேகத்தின் மழையை பொழிய செய்யுமே
ஊற்றுமே ஆவியை அக்கினியை
ஊற்றச்செய்யுமே

வானங்களைக் கிழித்து வல்ல ஆவியால்
தாகமுள்ள உள்ளங்களை நிரப்பிடுமே
தேவனே வாருமே அக்கினியை
ஊற்றச்செய்யுமே

பாத்திரங்கள் எல்லாம் அபிஷேகத்தால்
பற்றிப்பிடித்தெறிய அனல்மூட்டுமே
தெய்வமே இறங்கும் அக்கினியை
ஊற்றச்செய்யுமே

மாம்சமான யாவர் மேலும் இறங்கிடுமே
வரங்களால் வல்லமையால் நிரப்பிடுமே
இன்றைக்கே இப்போதே அக்கினியை
ஊற்றச்செய்யுமே

அக்கினியின் காற்றை வீச – Akkiniyin Kaattrai Veesa Lyrics in English

akkiniyin kaattaை veesach seyyumae
apishaekaththin malaiyai poliya seyyumae
oottumae aaviyai akkiniyai
oottachcheyyumae

vaanangalaik kiliththu valla aaviyaal
thaakamulla ullangalai nirappidumae
thaevanae vaarumae akkiniyai
oottachcheyyumae

paaththirangal ellaam apishaekaththaal
pattippitiththeriya analmoottumae
theyvamae irangum akkiniyai
oottachcheyyumae

maamsamaana yaavar maelum irangidumae
varangalaal vallamaiyaal nirappidumae
intaikkae ippothae akkiniyai
oottachcheyyumae

PowerPoint Presentation Slides for the song அக்கினியின் காற்றை வீச – Akkiniyin Kaattrai Veesa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkiniyin Kaattrai Veesa – அக்கினியின் காற்றை வீச PPT
Akkiniyin Kaattrai Veesa PPT

அக்கினியை ஊற்றச்செய்யுமே செய்யுமே நிரப்பிடுமே அக்கினியின் காற்றை வீசச் அபிஷேகத்தின் மழையை பொழிய ஊற்றுமே ஆவியை வானங்களைக் கிழித்து வல்ல ஆவியால் தாகமுள்ள உள்ளங்களை தேவனே தமிழ்