Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Alaikirar Alaikirar Anbaai Indre Unnai - அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே உன்னை

1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்
கெட்ட குமாரனைப்போல்
பாவத்தின் சம்பளம் மரணமே
பாவத்தில் மாளாதே — அழைக்கிறார்

2. உந்தன் நீதி கந்தையாகும்
உன்னில் நன்மை ஒன்றில்லை
பாவஞ் செய்தே மகிமையிழந்தாய்
பாவியை நேசித்தார் — அழைக்கிறார்

3. பாவங்களை மறைப்பவன்
பாரில் வாழ்வை அடையான்
சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்
சங்காரம் அடைவார் — அழைக்கிறார்

4. நானே வழி சத்தியமும்
நித்திய ஜீவன் என்றார்
இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்
இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார்

5. காலங்களும் கடந்திடும்
வால வயதும் மாறும்
தேவனைச் சந்திக்கும் வேளையிதே
தேடி நீ வாராயோ — அழைக்கிறார்

Alaikirar Alaikirar Anbaai Indre Unnai – அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே உன்னை Lyrics in English

1. Kaettin makan kettalinthaan ketta kumaaranaippol paavaththin sampalam maranamae paavaththil maalaathae — alaikkiraar 2. Unthan neethi kanthaiyaakum unnil nanmai ontillai paavanj seythae makimaiyilanthaay paaviyai naesiththaar — alaikkiraar 3. Paavangalai maraippavan paaril vaalvai ataiyaan sanmaarkkan thunmaarkkan iruvarum sangaaram ataivaar — alaikkiraar 4. Naanae vali saththiyamum niththiya jeevan entar Yesuvai nampi nee jepippathaal iratchanniyam ataivaay — alaikkiraar 5. Kaalangalum kadanthidum vaala vayathum maaraுm thaevanaich santhikkum vaelaiyithae thaeti nee vaaraayo — alaikkiraar

PowerPoint Presentation Slides for the song Alaikirar Alaikirar Anbaai Indre Unnai – அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே உன்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alaikirar Alaikirar Anbaai Indre Unnai – அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே உன்னை PPT
Alaikirar Alaikirar Anbaai Indre Unnai PPT

அழைக்கிறார் கேட்டின் மகன் கெட்டழிந்தான் கெட்ட குமாரனைப்போல் பாவத்தின் சம்பளம் மரணமே பாவத்தில் மாளாதே உந்தன் நீதி கந்தையாகும் உன்னில் நன்மை ஒன்றில்லை பாவஞ் தமிழ்