அலையொளிர் அருணனை
அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ
வாழ்க்கையின் பேரரசி
வழுவில்லா மாதரசி
கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ
காலமும் காத்திடுவாய்
அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே
பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட
வல்ல உன் மகனிடம் கேள்
Alaiyolir Arunanai Aninthiduma Lyrics in English
Alaiyolir arunanai anninthidumaa mannimuti maamari nee vaalkkaiyin paerarasi valuvillaa maatharasi kalaiyellaam sernthelu thalaiviyum neeyallo kaalamum kaaththiduvaay akaala vaelaiyilae ammaa un karunnaiyaalae pollaatha ooliyin thollaikal neengida valla un makanidam kael
PowerPoint Presentation Slides for the song Alaiyolir Arunanai Aninthiduma
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alaiyolir Arunanai Aninthiduma – அலையொளிர் அருணனை PPT
Alaiyolir Arunanai Aninthiduma PPT
Alaiyolir Arunanai Aninthiduma Song Meaning
Radiotherapy
Are you wearing a bracelet?
Empress of life
Vavuvilla Matarasi
You are the leader of all arts
You will wait forever
Mother, because of your mercy in the untimely time
To get rid of the troubles of evil servants
Ask your mighty son
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அலையொளிர் அருணனைஅணிந்திடுமா மணிமுடி மாமரி வாழ்க்கையின் பேரரசிவழுவில்லா மாதரசிகலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோகாலமும் காத்திடுவாய் அகால வேளையிலே அம்மா கருணையாலேபொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிடவல்ல மகனிடம் கேள் தமிழ்
