அலறலும் அழுகையும் என் தேசத்தில் – Alaralum Azhugaiyum En Deasathil
அலறலும் அழுகையும் என் தேசத்தில்
வறட்சியும் புரட்சியும் கூடுது தேசத்தில்
பதற்றமோ எங்கும் தேசத்தில்
கொள்ளைநோயும் பரவுது தேசத்தில்
எழுந்தருளும் என் இயேசுவே
பாருமே என் தேசத்தை
பொல்லாங்கன் பெலன் கொள்ளாமல் நீர் செய்யுமே – 2
வருகிறோம் விழுகிறோம் உம் பாதத்தில்
தாழ்த்தி தருகிறோம் உம் கரத்தில்
பொல்லாப்பை விட்டு விடுகிறோம்
பாவம்நீக்கி சேமத்தை அருளுமே
அலறலும் அழுகையும் என் தேசத்தில் – Alaralum Azhugaiyum En Deasathil Lyrics in English
Alaralum alukaiyum en thaesaththil – Alaralum Azhugaiyum En Deasathil alaralum alukaiyum en thaesaththil varatchiyum puratchiyum kooduthu thaesaththil pathattamo engum thaesaththil kollaiNnoyum paravuthu thaesaththil eluntharulum en Yesuvae paarumae en thaesaththai pollaangan pelan kollaamal neer seyyumae – 2 varukirom vilukirom um paathaththil thaalththi tharukirom um karaththil pollaappai vittu vidukirom paavamneekki semaththai arulumae
PowerPoint Presentation Slides for the song அலறலும் அழுகையும் என் தேசத்தில் – Alaralum Azhugaiyum En Deasathil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alaralum Azhugaiyum En Deasathil – அலறலும் அழுகையும் என் தேசத்தில் PPT
Alaralum Azhugaiyum En Deasathil PPT

