கோடா கோடி துதிகளையே பாடி
கூடி இயேசு நாமத்தையே தேடி
டாடி என்று சொல்லி அவரை நாடி
ஆர்ப்பரிப்போமே
காற்றும் அவர் தந்ததே
மூச்சும் அவர் தந்ததே
பேச்சும் அவர் தந்ததே
உயிர் நாடியும் அவரே
நீ நடப்பதெல்லாம் அவர் கிருபையாலே
நீ வாழ்வதெல்லாம் அவர் அன்பினாலே
சிலுவையில் அவர் மரித்தாரே
மூன்றாம் நாள் உயிர்த்தாரே
சாத்தானை ஜெயித்தாரே
வெற்றி தந்தாரே
நீ பிழைப்பதெல்லாம் அவர் சுகத்தினாலே
நீ வாழ்வதெல்லாம் அவர் அன்பினாலே
குறைகள் ஒன்றும் இல்லையே
கவலை ஏதும் இல்லையே
மடமை என்றில்லையே
பரிபூரணத்தினால்
நீ உயர்வதெல்லாம் அவர் இரக்கத்தாலே
நீ வாழ்வதெல்லாம் அவர் அன்பினாலே
Alfi Ben – Koda kodi thuthikalaiye paadi Lyrics in English
kodaa koti thuthikalaiyae paati
kooti Yesu naamaththaiyae thaeti
daati entu solli avarai naati
aarpparippomae
kaattum avar thanthathae
moochchum avar thanthathae
paechchum avar thanthathae
uyir naatiyum avarae
nee nadappathellaam avar kirupaiyaalae
nee vaalvathellaam avar anpinaalae
siluvaiyil avar mariththaarae
moontam naal uyirththaarae
saaththaanai jeyiththaarae
vetti thanthaarae
nee pilaippathellaam avar sukaththinaalae
nee vaalvathellaam avar anpinaalae
kuraikal ontum illaiyae
kavalai aethum illaiyae
madamai entillaiyae
paripooranaththinaal
nee uyarvathellaam avar irakkaththaalae
nee vaalvathellaam avar anpinaalae
PowerPoint Presentation Slides for the song Alfi Ben – Koda kodi thuthikalaiye paadi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Koda kodi thuthikalaiye paadi – கோடா கோடி துதிகளையே பாடி PPT
Koda kodi thuthikalaiye paadi PPT

