பல்லவி
அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே
அனுபல்லவி
பொல்லாப் பேய் நடுங்கிவிழப்
பொற்பரனின் சேயர் மகிழ. – அல்
சரணங்கள்
1. பாவம் பேயோடு மரணம்,
பாழன் பேயினது அரணம்,
சீவபரனால் திரணம்,
திடமாயடைவோம் அவர் சரணம். – அல்
2. வலுசிங்கம் சிறையாச்சு,
மாற்றானின் வல்லமை போச்சு,
அலகையுளதோ பேச்சு
அதுவிடலாமோ இனி முச்சு. – அல்
3. திருநாதர் பேயிருபேர்
செய்தார் கொடியதா மொருபோர்
அருணாதர் தாம் ஜெயம் நேர்
அடைந்தார் ஓ சபையே களிகூர். – அல்
Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் Lyrics in English
Pallavi
Allaeluyaa jeyamae amalan elunthaar athisayamae
Anupallavi
Pollaap paey nadungivilap
Porparanin seyar makila. – al
Saranangal
1. Paavam paeyodu maranam,
Paalan paeyinathu aranam,
Seevaparanaal thiranam,
Thidamaayataivom avar saranam. – al
2. Valusingam siraiyaachchu,
Maattaாnin vallamai pochchu,
Alakaiyulatho paechchu
Athuvidalaamo ini muchchu. – al
3. Thirunaathar paeyirupaer
Seythaar kotiyathaa morupor
Arunnaathar thaam jeyam naer
Atainthaar o Sabaiyae kalikoor. – al
PowerPoint Presentation Slides for the song Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் PPT
Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar PPT

