Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Allelujuh Entru Paaduvom - அல்லேலூயா என்று பாடுவோம்

பல்லவி

அல்லேலூயா என்று பாடுவோம் – இரட்சகர் செய்த
நல்ல மாறுதலைக் கூறுவோம்

அனுபல்லவி

அங்கும் இங்கும் எங்குமாக இரட்சிப்பை எவர்க்கும் சொல்லி
உண்மையாய் நாம் போர் புரிந்து ஊக்கத்துடன் வேலை செய்வோம்

சரணங்கள்

1. பாவியாயலைந்து திரிந்தோம் – அதிசயமாய்
இயேசு இரட்சகரையுங் கண்டோம்;
பாவ ஜீவியம் தவிர்த்து, லோக ஆசையும் வெறுத்து
தாவி வருவோரைச் சுத்திசெய்யும் ஊற்றைக் கண்டுகொண்டோம் – அல்

2. தேவ அன்பின் வெள்ளப்பெருக்கம் – எப்படிப்பட்ட
பாவ வலையையும் அறுக்கும்
ஆவலோடு தேடி வந்தால் போருடை உனக்குடுத்தி
தேவ பட்டயமும் தந்து தீரனாக்குவார் அப்போது – அல்

3. மீட்பர் அன்பால் முன்னே செல்லுவோம், மலைகள் போன்ற
துன்பத்திலும் பயப்பட்டோடோம்
இரட்சிப்பின் நற்பாதையிலே பாவிகளைக் கொண்டு வந்து
சிட்சையடையாமலே நாம் மோட்சபாதைக் கொண்டு சேர்ப்போம் – அல்

அல்லேலூயா என்று பாடுவோம் – Allelujuh Entru Paaduvom Lyrics in English

pallavi

allaelooyaa entu paaduvom – iratchakar seytha
nalla maaruthalaik kooruvom

anupallavi

angum ingum engumaaka iratchippai evarkkum solli
unnmaiyaay naam por purinthu ookkaththudan vaelai seyvom

saranangal

1. paaviyaayalainthu thirinthom – athisayamaay
Yesu iratchakaraiyung kanntoom;
paava jeeviyam thavirththu, loka aasaiyum veruththu
thaavi varuvoraich suththiseyyum oottaைk kanndukonntoom – al

2. thaeva anpin vellapperukkam – eppatippatta
paava valaiyaiyum arukkum
aavalodu thaeti vanthaal porutai unakkuduththi
thaeva pattayamum thanthu theeranaakkuvaar appothu – al

3. meetpar anpaal munnae selluvom, malaikal ponta
thunpaththilum payappattaோtoom
iratchippin narpaathaiyilae paavikalaik konndu vanthu
sitchaைyataiyaamalae naam motchapaathaik konndu serppom – al

PowerPoint Presentation Slides for the song அல்லேலூயா என்று பாடுவோம் – Allelujuh Entru Paaduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Allelujuh Entru Paaduvom – அல்லேலூயா என்று பாடுவோம் PPT
Allelujuh Entru Paaduvom PPT

அல் பாவ தேவ பல்லவி அல்லேலூயா பாடுவோம் இரட்சகர் செய்த நல்ல மாறுதலைக் கூறுவோம் அனுபல்லவி அங்கும் இங்கும் எங்குமாக இரட்சிப்பை எவர்க்கும் சொல்லி உண்மையாய் தமிழ்