அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லேரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்
Alleluya Kartharayae – அல்லேலூயா கர்த்தரையே PowerPoint
Alleluya Kartharayae - அல்லேலூயா கர்த்தரையே Lyrics
Alleluya Kartharayae PPT
Download Alleluya Kartharayae – அல்லேலூயா கர்த்தரையே Tamil PPT