Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandri solla enakku varthaiye illa - நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல

நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல-2
தொலைஞ்சி போயிருச்சு அன்பின் கடலில
தேடி தேடி பார்க்குறேன் எடுக்க முடியல-2

மரிக்கவா வந்தீர் அதை அறிந்துமா வந்தீர்?-2
தூக்கி விட வந்தீர் என்னை நிலை நிறுத்த வந்தீர்-2

உங்க அன்பு அது ரொம்ப பெருசு
அதற்கு கடலோ ரொம்ப ரொம்ப சிறுசு-2

கொஞ்சமாயல்ல அதிகமாய் கேட்பேன்-2
உம்மிடமல்லவோ என் தகப்பனல்லவோ-2

உங்க அன்பு அது ரொம்ப பெருசு
அதற்கு கடலோ ரொம்ப ரொம்ப சிறுசு-2

Altrin SH – Nandri solla enakku varthaiye illa Lyrics in English

nanti solla enakku vaarththaiyae illa-2
tholainji poyiruchchu anpin kadalila
thaeti thaeti paarkkuraen edukka mutiyala-2

marikkavaa vantheer athai arinthumaa vantheer?-2
thookki vida vantheer ennai nilai niruththa vantheer-2

unga anpu athu rompa perusu
atharku kadalo rompa rompa sirusu-2

konjamaayalla athikamaay kaetpaen-2
ummidamallavo en thakappanallavo-2

unga anpu athu rompa perusu
atharku kadalo rompa rompa sirusu-2

PowerPoint Presentation Slides for the song Altrin SH – Nandri solla enakku varthaiye illa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri solla enakku varthaiye illa – நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல PPT
Nandri solla enakku varthaiye illa PPT

ரொம்ப வந்தீர் தேடி உங்க அன்பு பெருசு கடலோ சிறுசு நன்றி சொல்ல வார்த்தையே இல்ல தொலைஞ்சி போயிருச்சு அன்பின் கடலில பார்க்குறேன் எடுக்க முடியல தமிழ்