நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல-2
தொலைஞ்சி போயிருச்சு அன்பின் கடலில
தேடி தேடி பார்க்குறேன் எடுக்க முடியல-2
மரிக்கவா வந்தீர் அதை அறிந்துமா வந்தீர்?-2
தூக்கி விட வந்தீர் என்னை நிலை நிறுத்த வந்தீர்-2
உங்க அன்பு அது ரொம்ப பெருசு
அதற்கு கடலோ ரொம்ப ரொம்ப சிறுசு-2
கொஞ்சமாயல்ல அதிகமாய் கேட்பேன்-2
உம்மிடமல்லவோ என் தகப்பனல்லவோ-2
உங்க அன்பு அது ரொம்ப பெருசு
அதற்கு கடலோ ரொம்ப ரொம்ப சிறுசு-2
Altrin SH – Nandri solla enakku varthaiye illa Lyrics in English
Nanti solla enakku vaarththaiyae illa-2
Tholainji poyiruchchu anpin kadalila
Thaeti thaeti paarkkuraேn edukka mutiyala-2
Marikkavaa vantheer athai arinthumaa vantheer?-2
Thookki vida vantheer ennai nilai niraுththa vantheer-2
Unga anpu athu rompa perusu
Atharku kadalo rompa rompa siraுsu-2
Konjamaayalla athikamaay kaetpaen-2
Ummidamallavo en thakappanallavo-2
Unga anpu athu rompa perusu
Atharku kadalo rompa rompa siraுsu-2
PowerPoint Presentation Slides for the song Altrin SH – Nandri solla enakku varthaiye illa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri solla enakku varthaiye illa – நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல PPT
Nandri solla enakku varthaiye illa PPT

