Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Alugai Seiypavare Abishegam - ஆளுகை செய்பவரே அபிஷேகம் தருபவரே

ஆளுகை செய்பவரே அபிஷேகம் தருபவரே
ஆராதனை உமக்கே ஆராதனை

ஆராதனை ஆராதனை

அழகிலே சிறந்தவரே ஆராதனை
அன்பின் பிறப்பிடமே ஆராதனை

வாழ்க்கையின் ஆதாரமே ஆராதனை
வாழ்வெல்லாம் காப்பவரே ஆராதனை

ஏக்கங்கள் தீர்ப்பவரே ஆராதனை
எல்லாம் தருபவரே ஆராதனை

தாய்போல அணைப்பவரே
தகப்பனாய் சுமப்பவரே ஆராதனை

Alugai seiypavare abishegam Lyrics in English

Aalukai seypavarae apishaekam tharupavarae aaraathanai umakkae aaraathanaiaaraathanai aaraathanaialakilae siranthavarae aaraathanai anpin pirappidamae aaraathanaivaalkkaiyin aathaaramae aaraathanai vaalvellaam kaappavarae aaraathanaiaekkangal theerppavarae aaraathanai ellaam tharupavarae aaraathanaithaaypola annaippavarae thakappanaay sumappavarae aaraathanai

PowerPoint Presentation Slides for the song Alugai seiypavare abishegam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alugai Seiypavare Abishegam – ஆளுகை செய்பவரே அபிஷேகம் தருபவரே PPT
Alugai Seiypavare Abishegam PPT

ஆராதனை தருபவரே ஆளுகை செய்பவரே அபிஷேகம் உமக்கே ஆராதனைஆராதனை ஆராதனைஅழகிலே சிறந்தவரே அன்பின் பிறப்பிடமே ஆராதனைவாழ்க்கையின் ஆதாரமே வாழ்வெல்லாம் காப்பவரே ஆராதனைஏக்கங்கள் தீர்ப்பவரே ஆராதனைதாய்போல அணைப்பவரே தமிழ்