Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amaithiyin Thaivamae Iraiva - அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே

அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே 

அருள்வாய் அருள்வாய் யான் ஏங்கித் தேடுகின்ற அமைதி 

அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி  (2)

நீதிப் பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி அமைதி 

தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது அமைதி அமைதி  (2) 

அன்பு மொழியை விதைத்திடுவோர் 

அருளின் பயிரை அறுத்திடுவார்  (2) –அமைதி

உறவைத் தேடியே உரிமைகள் காத்தால் அமைதி அமைதி 

உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால் அமைதி அமைதி 

ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம் 

வீங்கும் ஆயுதம் களைந்திடுவோம்   (2) –அமைதி

Amaithiyin Thaivamae Iraiva Lyrics in English

amaithiyin theyvamae iraivaa en ithayath thalaivanae 

arulvaay arulvaay yaan aengith thaedukinta amaithi 

amaithi amaithi engum entum amaithi  (2)

neethip paathaiyil nadappavar suvaippathu amaithi amaithi 

thiyaakach sikaraththil nilaippavar peruvathu amaithi amaithi  (2) 

anpu moliyai vithaiththiduvor 

arulin payirai aruththiduvaar  (2) –amaithi

uravaith thaetiyae urimaikal kaaththaal amaithi amaithi 

uyirai mathiththaal unnmaiyil nilaiththaal amaithi amaithi 

ongum vanmurai oliththiduvom 

veengum aayutham kalainthiduvom   (2) –amaithi

PowerPoint Presentation Slides for the song Amaithiyin Thaivamae Iraiva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Amaithiyin Thaivamae Iraiva – அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே PPT
Amaithiyin Thaivamae Iraiva PPT

Amaithiyin Thaivamae Iraiva Song Meaning

God of peace, Lord of my heart

Grace Grace is the peace that Yan longs for

Peace Peace Everywhere Peace Forever (2)

He who walks in the path of righteousness tastes peace

One who stands on the mountain of sacrifice attains peace and tranquility (2).

Those who plant the language of love

He will reap the harvest of grace (2) – peace

Peace is peace if rights are protected in search of relationship

If life is respected, peace is peace

Let's end the rampant violence

Let us disarm the swelling arms (2) –Peace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்