Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amma Anbin Sikaram Nee - அம்மா அன்பின் சிகரம் நீ

அம்மா அன்பின் சிகரம் நீ

அருளைப் பொழியும் முகிலும் நீ

அம்மா அழகின் முழுமை நீ

அம்மா என்றதும் கனிபவள் நீ

அம்மா அன்பின் சிகரம் நீ

மாசுடன் பிறந்த மனுக்குலத்தில்

மாசின்றிப் பிறந்த மாணிக்கம் நீ  -2

இயேசுவை அணைத்த கரங்களினால்

சேயரை அணைத்திடாய்த் தாய்மரியே

புழுதியில் பிறந்தோர் புழுதி சென்றார்

பழுதிலா உனக்கோர் அழிவுண்டோ  -2

மனிதனின் மாளிகை தகர்ந்துவிடும்

மாபரன் ஆலயம் தகர்தலுண்டோ

Amma Anbin Sikaram Nee Lyrics in English

Ammaa anpin sikaram nee arulaip poliyum mukilum nee ammaa alakin mulumai nee ammaa entathum kanipaval nee ammaa anpin sikaram nee maasudan pirantha manukkulaththil maasintip pirantha maannikkam nee  -2 Yesuvai annaiththa karangalinaal seyarai annaiththidaayth thaaymariyae puluthiyil piranthor puluthi sentar paluthilaa unakkor alivunntoo  -2 manithanin maalikai thakarnthuvidum maaparan aalayam thakarthalunntoo

PowerPoint Presentation Slides for the song Amma Anbin Sikaram Nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Amma Anbin Sikaram Nee – அம்மா அன்பின் சிகரம் நீ PPT
Amma Anbin Sikaram Nee PPT

அம்மா அன்பின் சிகரம் பிறந்த அருளைப் பொழியும் முகிலும் அழகின் முழுமை என்றதும் கனிபவள் மாசுடன் மனுக்குலத்தில் மாசின்றிப் மாணிக்கம் இயேசுவை அணைத்த கரங்களினால் சேயரை தமிழ்