தேடி வந்து அடைக்கலம் தந்து
எளிமையான என்னை கண்டீர்
உயர்த்தி வைத்து மகிழ செய்தீர்
நன்றி நன்றி நன்றி
உமக்கே நன்றி நன்றி (2)
இருள் சூழந்த உலகில் வாழ்ந்த துரோகியாம் என்னை
வெளிச்சத்தை காண தயயை செய்தீரையா (2)
மறவாமல் நினைத்தீரையா (4)
உறவுகள் என்னை வெறுத்து பலர் புறம் தள்ளியபோது
மார்போடு அனைத்தென்னை சேர்த்தீரையா (2)
உம் தயவு பெரிதையா (4)
ஒன்றும் இல்லாமல் வாழ்ந்த ஏழையாம் எனக்கு
ஆபிரகாமின் ஆசீர்வாதம் கொடுத்தீரையா (2)
செல்வந்தர் நீர்தானையா (4)
Anaadhaiyaam – Thedi Vanthu Adaikkalam Thanthu Lyrics in English
thaeti vanthu ataikkalam thanthu
elimaiyaana ennai kannteer
uyarththi vaiththu makila seytheer
nanti nanti nanti
umakkae nanti nanti (2)
irul soolantha ulakil vaalntha thurokiyaam ennai
velichchaththai kaana thayayai seytheeraiyaa (2)
maravaamal ninaiththeeraiyaa (4)
uravukal ennai veruththu palar puram thalliyapothu
maarpodu anaiththennai serththeeraiyaa (2)
um thayavu perithaiyaa (4)
ontum illaamal vaalntha aelaiyaam enakku
aapirakaamin aaseervaatham koduththeeraiyaa (2)
selvanthar neerthaanaiyaa (4)
PowerPoint Presentation Slides for the song Anaadhaiyaam – Thedi Vanthu Adaikkalam Thanthu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thedi Vanthu Adaikkalam Thanthu – தேடி வந்து அடைக்கலம் தந்து PPT
Thedi Vanthu Adaikkalam Thanthu PPT

