Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anaithayum - லாபமான அனைத்தையும்-Laabamaana

 

லாபமான அனைத்தையும் நஷ்டமென்று எண்ணுகிறேன்
நீர்தான் என் ஆதாயமே
நான் பார்க்கும் யாவையுமே மாயையென்று அறிகின்றேன்
நீர்தான் என் சுதந்திரமே

அர்ப்பணிக்கிறேன் என்னை
அர்ப்பணிக்கிறேன் இன்று
அர்ப்பணிக்கிறேன் இயேசுவே
உம் பாதத்தில் -2

1. என்னைக்கொண்டு நீர் செய்ய நினைத்தது
ஒருபோதும் தடை படாதைய்யா

2. என்னை அழைத்தீர் தெரிந்து கொண்டீர்
உம் நாமம் மகிமைக்காக

3. உம் நாமத்தில் யுத்தம் செய்வேன்
உம்மாலே ஜெயம் எடுப்பேன்

4. என்னால் அல்ல உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் கூடும்

லாபமான அனைத்தையும்-Laabamaana Anaithayum Lyrics in English

  laapamaana anaiththaiyum nashdamentu ennnukiraேn neerthaan en aathaayamae naan paarkkum yaavaiyumae maayaiyentu arikinten neerthaan en suthanthiramae arppannikkiraேn ennai arppannikkiraேn intu arppannikkiraேn Yesuvae um paathaththil -2 1. Ennaikkonndu neer seyya ninaiththathu orupothum thatai padaathaiyyaa 2. Ennai alaiththeer therinthu konnteer um naamam makimaikkaaka 3. Um naamaththil yuththam seyvaen ummaalae jeyam eduppaen 4. Ennaal alla ummaal aakum ellaamae ummaal koodum

PowerPoint Presentation Slides for the song லாபமான அனைத்தையும்-Laabamaana Anaithayum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anaithayum – லாபமான அனைத்தையும்-Laabamaana PPT
Anaithayum PPT

அர்ப்பணிக்கிறேன் உம் நீர்தான் என்னை உம்மால் லாபமான அனைத்தையும் நஷ்டமென்று எண்ணுகிறேன் ஆதாயமே பார்க்கும் யாவையுமே மாயையென்று அறிகின்றேன் சுதந்திரமே இன்று இயேசுவே பாதத்தில் என்னைக்கொண்டு தமிழ்