Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ulagaththin paavam saapangal yaavum - உலகத்தின் பாவம் சாபங்கள் யாவும்

உலகத்தின் பாவம் சாபங்கள் யாவும்
சுமந்து தீர்க்க வந்தார்
மன்னிக்க இயேசு வந்தார்
மனுகுலம் இழந்த மகிமையை கொடுக்க
தெய்வமே மனிதனானார்

ஆனந்த சந்தோஷமே
பிறந்தார் நம் பொக்கிஷமே
இயேசுவே பேரின்பமே
நம் வாழ்வில் எப்போதுமே. ஓ..ஓ..

நன்மையான Giftஆக Perfectஆன
வரமாக Heavenly Father நமக்குத் தந்த
Wisdom நம் JESUS பிறந்தாரே

சிறப்பான/ ரொம்ப Specialஆன வெகுமதியாய்
நம்மை விட்டெடுபடா நல்ல பங்காய்
நித்திய பேழையும் பெட்டகமுமாய்
ஆக்கினைக்கு தப்புவிக்க பிறந்தாரே
Redeemer நம் JESUS பிறந்தாரே

Ultimate High Priest ஆக
ஒரே பலியாய் தம்மைக் கொடுத்திடவும்
தூய பலியாய் தம்மைக் கொடுத்திடவும்
சிலுவையில் மரணத்தை ஜெயித்தெழவும்
தம் நீதியை நமக்கு அளித்திடவும்
நம் Holy JESUS பிறந்தாரே
Righteous King JESUS பிறந்தாரே

நம்முடைய பாவம் சாபங்கள் யாவும்
சுமந்து தீர்க்க வந்தார்
மன்னிக்க இயேசு வந்தார்
நாமெல்லாம் இழந்த மகிமையை கொடுக்க
தெய்வமே மனிதனானார்

Anandha Sandhoshamae – Ulagaththin paavam saapangal yaavum Lyrics in English

ulakaththin paavam saapangal yaavum
sumanthu theerkka vanthaar
mannikka Yesu vanthaar
manukulam ilantha makimaiyai kodukka
theyvamae manithanaanaar

aanantha santhoshamae
piranthaar nam pokkishamae
Yesuvae paerinpamae
nam vaalvil eppothumae. o..o..

nanmaiyaana Giftaaka Perfectaana
varamaaka Heavenly Father namakkuth thantha
Wisdom nam JESUS piranthaarae

sirappaana/ rompa Specialaana vekumathiyaay
nammai vittedupadaa nalla pangaay
niththiya paelaiyum pettakamumaay
aakkinaikku thappuvikka piranthaarae
Redeemer nam JESUS piranthaarae

Ultimate High Priest aaka
orae paliyaay thammaik koduththidavum
thooya paliyaay thammaik koduththidavum
siluvaiyil maranaththai jeyiththelavum
tham neethiyai namakku aliththidavum
nam Holy JESUS piranthaarae
Righteous King JESUS piranthaarae

nammutaiya paavam saapangal yaavum
sumanthu theerkka vanthaar
mannikka Yesu vanthaar
naamellaam ilantha makimaiyai kodukka
theyvamae manithanaanaar

PowerPoint Presentation Slides for the song Anandha Sandhoshamae – Ulagaththin paavam saapangal yaavum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagaththin paavam saapangal yaavum – உலகத்தின் பாவம் சாபங்கள் யாவும் PPT
Ulagaththin paavam saapangal yaavum PPT

நம் பிறந்தாரே வந்தார் JESUS பாவம் சாபங்கள் யாவும் சுமந்து தீர்க்க மன்னிக்க இயேசு இழந்த மகிமையை கொடுக்க தெய்வமே மனிதனானார் பலியாய் தம்மைக் கொடுத்திடவும் தமிழ்