Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anathiyana Kartharae - அனாதியான கர்த்தரே

1. அனாதியான கர்த்தரே,
தெய்வீக ஆசனத்திலே
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்.

2. பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாகப் பணிவார்,
‘நீர் தூய தூயர்’ என்னுவார்.

3. அப்படியானால், தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம்?
எவ்விதமாய் ஆராதிப்போம்?

4. நீரோ உயர்ந்த வானத்தில்,
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால், வணங்குவோம்,
மா பயத்தோடு சேருவோம்.

Anathiyana Kartharae Lyrics in English

1. Anaathiyaana karththarae, theyveeka aasanaththilae vaanangalukku maelaay neer makimaiyotirukkireer. 2. Pirathaana thoothar ummunnae tham mukam paatham mootiyae saashdaangamaakap pannivaar, ‘neer thooya thooyar’ ennuvaar. 3. Appatiyaanaal, thoosiyum saampalumaana naangalum evvaaraு ummai annduvom? Evvithamaay aaraathippom? 4. Neero uyarntha vaanaththil, naangalo thaalntha poomiyil iruppathaal, vananguvom, maa payaththodu seruvom.

PowerPoint Presentation Slides for the song Anathiyana Kartharae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anathiyana Kartharae – அனாதியான கர்த்தரே PPT
Anathiyana Kartharae PPT

அனாதியான கர்த்தரேதெய்வீக ஆசனத்திலேவானங்களுக்கு மேலாய் நீர்மகிமையோடிருக்கிறீர் பிரதான தூதர் உம்முன்னேதம் முகம் பாதம் மூடியேசாஷ்டாங்கமாகப் பணிவார்‘நீர் தூய தூயர்’ என்னுவார் அப்படியானால் தூசியும்சாம்பலுமான நாங்களும்எவ்வாறு உம்மை தமிழ்