Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbae Vidaamal Serthu - அன்பே விடாமல் சேர்த்துக்

1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்,
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவாறாய்ப் பெருகும்.

2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;
வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;
நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே;
பேர் ஒளிக் கதிரால் உள்ளம்
மேன்மேலும் ஸ்வாலிக்கும்.

3. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!
என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;
கார் மேகத்திலும் வான ஜோதி!
விடியுங்காலை களிப்பாம்!
உம் வாக்கு மெய் மெய்யே.

4. குருசே! என் வீரம் திடன் நீயே;
உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;
வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்;
விண் மேனியாய் நித்திய ஜீவன்
வளர்ந்து செழிக்கும்.

Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக் Lyrics in English

1. Anpae vidaamal serththuk konnteer sorntha en nenjam ummil aaraுm; thanthaen en jeevan neerae thantheer, piravaaka anpil paaynthentum jeevaaraayp perukum. 2. Jothi! En aayul muttaுm neerae; vaiththaen ummil en mangum theepam; neer moottuveer um jothiyaalae; paer olik kathiraal ullam maenmaelum svaalikkum. 3. Paerinpam Nnovil ennaith thaedum! En ullam unthan veetae entum; kaar maekaththilum vaana jothi! Vitiyungaalai kalippaam! Um vaakku mey meyyae. 4. Kuruse! En veeram thidan neeyae; unthan paatham vittentum neengaen; veenn maayai yaavum kuppai neeththaen; vinn maeniyaay niththiya jeevan valarnthu selikkum.

PowerPoint Presentation Slides for the song Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக் PPT
Anbae Vidaamal Serthu PPT

உம்மில் ஜீவன் நீரே ஜோதி உம் உள்ளம் உந்தன் அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர் சோர்ந்த நெஞ்சம் ஆறும் தந்தேன் தந்தீர் பிரவாக அன்பில் பாய்ந்தென்றும் தமிழ்