பல்லவி
அன்பரே கூடுங்கள் ஆனந்தம் பாடுங்கள்
எம்பதன் இயேசுவை என்றென்றும் நாடுங்கள்
1. நல்லநாள் இதிலே நாதனைப் பணியுங்கள்
செல்வ பாக்கியந்தரும் சீமானைத் தேடுங்கள் – அன்பரே
2. சுவிசேஷப் பண்டிகை சோபன தினமதில்
கவி பாடிப் போற்றியே கர்த்தனைக் கொண்டாடுங்கள் – அன்பரே
3. வல்ல தேவன் நம்மோடு வந்திட மன்றாடுங்கள்
தொல்லையணுகாமலே சுத்தனருள் செய்குவார் – அன்பரே
4. கர்த்தரின் கட்டளை கைக்கொண்டு திட்டமாய்
உத்தமரின் திவ்ய ரட்சிப்பைக் கூறுவோம் – அன்பரே
5. பக்தியாய் ஜெபித்துப்பாடியே பூரிப்போம்
நித்தனார் நம்மையே நீடூழி வாழ்விப்பார் – அன்பரே
6. ஆத்தும ஆதாயம் அன்புடனே செய்குவோம்
பாத்திர ராக்கியே பரனாசீர் புரிவார் – அன்பரே
அன்பரே கூடுங்கள் ஆனந்தம் – Anbarae Koodungal Aanantham Lyrics in English
Pallavi
Anparae koodungal aanantham paadungal
Empathan Yesuvai ententum naadungal
1. Nallanaal ithilae naathanaip panniyungal
Selva paakkiyantharum seemaanaith thaedungal – anparae
2. Suviseshap panntikai sopana thinamathil
Kavi paatip pottiyae karththanaik konndaadungal – anparae
3. Valla Dhevan nammodu vanthida mantadungal
Thollaiyanukaamalae suththanarul seykuvaar – anparae
4. Karththarin kattalai kaikkonndu thittamaay
Uththamarin thivya ratchippaik kooraுvom – anparae
5. Pakthiyaay jepiththuppaatiyae poorippom
Niththanaar nammaiyae neetooli vaalvippaar – anparae
6. Aaththuma aathaayam anpudanae seykuvom
Paaththira raakkiyae paranaaseer purivaar – anparae
PowerPoint Presentation Slides for the song அன்பரே கூடுங்கள் ஆனந்தம் – Anbarae Koodungal Aanantham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbarae Koodungal Aanantham – அன்பரே கூடுங்கள் ஆனந்தம் PPT
Anbarae Koodungal Aanantham PPT

