Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbarin Nesam Aar Sollalagum - அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் – அதிசய

1. இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே – அதிசய

2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே – அதிசய

3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய

4. செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே – அதிசய

5. பக்தர் கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே – அதிசய

Anbarin Nesam Aar Sollalagum Lyrics in English

Anparin naesam aar sollalaakum? Athisaya anparin naesam aar sollalaakum? Thunpa akoram thodarnthidum naeram – athisaya 1. Ithuven sareeram ithuventan raththam ennai ninainthidumpati arunthu mentarae – athisaya 2. Pirinthidum vaelai nerunginathaalae varunthina seesharkkaay maraுki nintarae – athisaya 3. Viyaalaniravinil viyaakulaththotae vilampina pothakam maranthidalaamo? – athisaya 4. Setiyum kotiyum pol sernthu thammotae mutivu pariyantham nilaippeerentarae – athisaya 5. Pakthar katkaakap paramanai Nnokki meththavum ookkamaay vaenntik konndaarae – athisaya

PowerPoint Presentation Slides for the song Anbarin Nesam Aar Sollalagum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbarin Nesam Aar Sollalagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய PPT
Anbarin Nesam Aar Sollalagum PPT

அதிசய நேசம் ஆர் அன்பரின் சொல்லலாகும் அதிசயஅன்பரின் சொல்லலாகும்துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே பிரிந்திடும் தமிழ்