அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்- Anbe Anbe En Nenjukkul
Lyrics :
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா
எழை எந்தன் என் உள்ளம் நீ வா
எங்கும் எந்தன் தாகம் தீர்க்க வா
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா
அன்பே அன்பே
தாய்ப்போல என்னை தாலாட்டுப்பாடி
சேயாக நீயும் சீறாட்டினாய்
நீர்த்தேடிச்செல்லும் மான்போல நானும்
உன்பாதம் சேர வழிகாட்டினாய்
நீயில்லை என்றால் நானும் இல்லையே
நீயின்றிபோனால் வாழ்வும் இல்லையே
நீதானே எந்தன் வாழ்வின் செல்வமே
நீயின்றி வாழ்வில் எல்லாம் சோகமே
வீழ்கின்ற நேரங்கள் விதையாக மடிந்தாலும்
எழுகின்ற நேரங்கள் புதுவாழ்வின் பாதைகள்
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா – 2
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா
நிலவென்னும் கண்கள் நீர்பூக்கும் வேலை
நிலமாக நின்று தாங்கிக்கொள்வாய்
மலர்சோலை நானும் மலராது போனால்
மழையாக என்னில் வளம் சேர்க்க வா
நீயில்லை என்றால் இன்பம் சேருமா
நீ என்னுள் சேர்ந்தால் சோகம் தங்குமா
நீயில்லை என்றால் கீதம் தோன்றுமா
நீ என்னுள் சேர்ந்தால் பேதம் வேண்டுமா
என் வாழ்வில் எல்லாமே
நீ தந்த செல்வங்கள்
என்வாழ்வில் துன்பங்கள்
நீர் பூத்த வானங்கள்
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா – 2
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்- Anbe Anbe En Nenjukkul Lyrics in English
Anpae anpae en nenjukkul- Anbe Anbe En Nenjukkul Lyrics : anpae anpae en nenjukkul nee vaa anpaal nenjam aalachchaொllith thaa elai enthan en ullam nee vaa engum enthan thaakam theerkka vaa vaalvennum paadam kattaுth thaa anpae anpae thaayppola ennai thaalaattuppaati seyaaka neeyum seeraattinaay neerththaetichchellum maanpola naanum unpaatham sera valikaattinaay neeyillai ental naanum illaiyae neeyintiponaal vaalvum illaiyae neethaanae enthan vaalvin selvamae neeyinti vaalvil ellaam sokamae veelkinta naerangal vithaiyaaka matinthaalum elukinta naerangal puthuvaalvin paathaikal vaalvennum paadam kattaுth thaa – 2 anpae anpae en nenjukkul nee anpaal nenjam aalachchaொllith thaa nilavennum kannkal neerpookkum vaelai nilamaaka nintu thaangikkolvaay malarsolai naanum malaraathu ponaal malaiyaaka ennil valam serkka vaa neeyillai ental inpam serumaa nee ennul sernthaal sokam thangumaa neeyillai ental geetham thontumaa nee ennul sernthaal paetham vaenndumaa en vaalvil ellaamae nee thantha selvangal envaalvil thunpangal neer pooththa vaanangal vaalvennum paadam kattaுth thaa – 2 anpae anpae en nenjukkul nee anpaal nenjam aalachchaொllith thaa
PowerPoint Presentation Slides for the song அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்- Anbe Anbe En Nenjukkul
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbe Anbe En Nenjukkul – அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்- PPT
Anbe Anbe En Nenjukkul PPT
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்- Anbe Anbe En Nenjukkul Song Meaning
Bebe Anbe En Nenjukkul- Anbe Anbe En Nenjukkul
Lyrics :
Come into my heart, my love
Fill your heart with love
You come to my soul
Come and quench anyone's thirst anywhere
Learn the lesson of life
Dear, dear
Lullaby me like a mother
You were furious too
I am like a deer looking for water
You guided me to reach my feet
If you don't, I don't
Without you, there is no life
You are the wealth of one's life
Everything in life is sad without you
Even if the falling times die like a seed
Rising times are paths of new life
Learn the lesson of life – 2
You are in my heart, my love
Fill your heart with love
The work is eye-watering
You will stand as the ground and bear it
If the orchid also does not bloom
Come enrich me as rain
Will there be happiness if you are not there?
If you join me, will the sadness stop?
If you are not there, will the anthem appear?
Do you want to join me?
Everything in my life
The wealth you gave
Suffering in my life
Water-filled skies
Learn the lesson of life – 2
You are in my heart, my love
Fill your heart with love
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அன்பே தா நெஞ்சுக்குள் வா அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் எந்தன் வாழ்வென்னும் பாடம் கற்றுத் நானும் நீயில்லை என்றால் Anbe இல்லையே வாழ்வில் நேரங்கள் என்னுள் தமிழ்
