தமிழ்

Anbe Pirathanam Sagothara - அன்பே பிரதானம் சகோதர

அன்பே பிரதானம் – சகோதர
அன்பே பிரதானம்

சரணங்கள்

1. பண்புறு ஞானம் – பரம நம்பிக்கை,
இன்ப விஸ்வாசம் – இவைகளிலெல்லாம் — அன்பே

2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்,
கல கல வென்னும் – கைம்மணியாமே — அன்பே

3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்,
அன்பிலையானால் – அதிற்பயனில்லை — அன்பே

4. துணிவுடனுடலைச் – சுடக்கொடுத்தாலும்,
பணிய அன்பில்லால் – பயனதில்லை — அன்பே

5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்,
போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள — அன்பே

6. புகழிறு மாப்பு – பொழிவு பொறாமை,
பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா — அன்பே

7. சினமடையாது – தீங்கு முன்னாது,
தினமழியாது – தீமை செய்யாது — அன்பே

8. சகலமுந் தாங்கும் – சகலமும் நம்பும்,
மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும் — அன்பே

Anbe Pirathanam Sagothara Lyrics in English

anpae pirathaanam – sakothara

anpae pirathaanam

saranangal

1. pannputru njaanam – parama nampikkai,

inpa visvaasam – ivaikalilellaam — anpae

2. palapala paashai – patiththarinthaalum,

kala kala vennum – kaimmanniyaamae — anpae

3. en porul yaavum – eenthaliththaalum,

anpilaiyaanaal – athirpayanillai — anpae

4. thunnivudanudalaich – sudakkoduththaalum,

panniya anpillaal – payanathillai — anpae

5. saanthamum thayavum – sakala narkunamum,

pontha saththiyamum – porumaiyumulla — anpae

6. pukalitru maappu – polivu poraamai,

pakaiya niyaayap – paavamunj seyyaa — anpae

7. sinamataiyaathu – theengu munnaathu,

thinamaliyaathu – theemai seyyaathu — anpae

8. sakalamun thaangum – sakalamum nampum,

mikaipada ventum – maenmai pettaோngum — anpae

PowerPoint Presentation Slides for the song Anbe Pirathanam Sagothara

by clicking the fullscreen button in the Top left