Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbu Kooruvaen Innum Athigamai - அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் (2)

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்

முழு பெலத்தோடு அன்பு கூருவேன்

ஆராதனை ஆராதனை – 4

 

எபிநேசரே எபிநேசரே  இதுவரையில் உதவினீரே (2)

இதுவரையில் உதவினீரே – உம்மை

முழு உள்ளத்தோடு ……

 

எல்ரோயீ எல்ரோயீ  என்னைக் கண்டீரே நன்றி ஐயா

என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை

முழு உள்ளத்தோடு…

 

யெகோவா ராப்பா யெகோவா ராப்பா

சுகம் தந்தீரே நன்றி ஐயா

சுகம் தந்தீரே நன்றி ஐயா – உம்மை

முழு உள்ளத்தோடு…

Anbu Kooruvaen Innum Athigamai Lyrics in English

Anpu kooruvaen innum athikamaay

Aaraathippaen innum aarvamaay (2)

Mulu ullaththodu aaraathippaen

Mulu pelaththodu anpu kooruvaen

Aaraathanai aaraathanai – 4

 

Epinaesarae epinaesarae  ithuvaraiyil uthavineerae (2)

Ithuvaraiyil uthavineerae – ummai

Mulu ullaththodu ……

 

Elroyee elroyee  ennaik kannteerae nanti aiyaa

Ennaik kannteerae nanti aiyaa – ummai

Mulu ullaththodu…

 

Yekovaa raappaa yekovaa raappaa

Sukam thantheerae nanti aiyaa

Sukam thantheerae nanti aiyaa – ummai

Mulu ullaththodu…

PowerPoint Presentation Slides for the song Anbu Kooruvaen Innum Athigamai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Kooruvaen Innum Athigamai – அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் PPT
Anbu Kooruvaen Innum Athigamai PPT

முழு உள்ளத்தோடு நன்றி ஐயா உம்மை அன்பு கூருவேன் ஆராதிப்பேன் ஆராதனை எபிநேசரே இதுவரையில் உதவினீரே எல்ரோயீ என்னைக் கண்டீரே யெகோவா ராப்பா சுகம் தந்தீரே தமிழ்