Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbu Kuruven Innum Athigamai - அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
ஆராதனை ஆராதனை

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்

1. எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே –உம்மை

2. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா

3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா

Anbu Kuruven Innum Athigamai Lyrics in English

Anpu kooraுvaen innum athikamaay aaraathippaen innum aarvamaay aaraathanai aaraathanai mulu ullaththodu aaraathippaen mulu pelaththodu anpukooraுvaen 1. Epinaesarae epinaesarae ithuvaraiyil uthavineerae -ummai 2. Elroyee elroyee ennaik kannteerae nanti aiyaa 3. Yaekovaa raappaa yaekovaa raappaa sukam thantheerae nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Anbu Kuruven Innum Athigamai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Kuruven Innum Athigamai – அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் PPT
Anbu Kuruven Innum Athigamai PPT

Anbu Kuruven Innum Athigamai Song Meaning

I will say love even more
Worship more passionately
Worship is worship

I will worship with all my heart
I will love with all my might

1. Ebenezer is Ebenezer
You have helped so far - you

2. Elroy Elroy
Thank you sir for seeing me

3. Jehovah Rappa Jehovah Rappa
Thank you sir for giving me happiness

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி ஐயா யேகோவா அன்பு கூறுவேன் அதிகமாய்ஆராதிப்பேன் ஆர்வமாய்ஆராதனை ஆராதனை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே –உம்மை எல்ரோயீ எல்ரோயீஎன்னைக் தமிழ்