🏠  Lyrics  Chords  Bible 

Anbu Yesuvae PPT - அன்பு இயேசுவே

அன்பு இயேசுவே அருகில் வாருமே
ஆறுதலும் ஆதரவும் எனக்கு தாருமே
நான் செல்லும் பாதை எல்லாம்
என்னொடு நடக்க வேண்டும்
நான் சோர்ந்து போகும்போது
உன் தோளில் சாய வேண்டும்


Anbu Yesuvae – அன்பு இயேசுவே PowerPoint



Anbu Yesuvae - அன்பு இயேசுவே Lyrics

Anbu Yesuvae PPT

Download Anbu Yesuvae – அன்பு இயேசுவே Tamil PPT