Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandriyodu Ummai Paadi - நன்றியோடு உம்மை பாடி,

நன்றியோடு உம்மை பாடி,
நாள்தோறும் போற்றுவேன்;
தாழ்வில் இருந்த என்னை,
தூக்கி கரம் பிடித்து,
வாழ வழி செய்தீரே – (2)

1)பெயர் சொல்லி என்னை அழைத்தீர்,
பெரிய ஜாதியாக மாற்றினீர் – (2)
போதித்து வழி நடத்தி, பிள்ளைகள பெருகச் செய்தீர்,
உம் புகழ் சொல்லிடுவேன் -(2)….(நன்றியோடு)

2)தாயைப் போல் என்னை காத்தீர்,
தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர் -(2)
எத்தனை நாவுகளால், உம் புகழ் பாடினாலும்,
உம் கிருபைக் கீடாகுமா -(2)….(நன்றியோடு)

3)பயத்தை என்னினின்று நீக்கி,
தைரிய சாலியாக மாற்றினீர் -(2)
பாதையை பாது காத்தீர், உம் புகழ் பாட வைத்தீர்,
எப்படி நன்றி சொல்வேன் -(2)….(நன்றியோடு)

Anita Kingsly – Nandriyodu Ummai Paadi Lyrics in English

Nantiyodu ummai paati,
Naalthoraுm pottaுvaen;
Thaalvil iruntha ennai,
Thookki karam pitiththu,
Vaala vali seytheerae – (2)

1)peyar solli ennai alaiththeer,
Periya jaathiyaaka maattineer – (2)
Pothiththu vali nadaththi, pillaikala perukach seytheer,
Um pukal solliduvaen -(2)….(nantiyodu)

2)thaayaip pol ennai kaaththeer,
Thanthaiyaip pol ennai nadaththittir -(2)
Eththanai naavukalaal, um pukal paatinaalum,
Um kirupaik geedaakumaa -(2)….(nantiyodu)

3)payaththai enninintu neekki,
Thairiya saaliyaaka maattineer -(2)
Paathaiyai paathu kaaththeer, um pukal paada vaiththeer,
Eppati nanti solvaen -(2)….(nantiyodu)

PowerPoint Presentation Slides for the song Anita Kingsly – Nandriyodu Ummai Paadi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandriyodu Ummai Paadi – நன்றியோடு உம்மை பாடி, PPT
Nandriyodu Ummai Paadi PPT

என்னை உம் புகழ் …நன்றியோடு வழி மாற்றினீர் காத்தீர் நன்றியோடு உம்மை பாடி நாள்தோறும் போற்றுவேன் தாழ்வில் தூக்கி கரம் பிடித்து வாழ செய்தீரே தமிழ்