ஒத்தாசை வரும் பர்வதத்தை
நோக்கிடுவேன், நோக்கிடுவேன்
நன்றி சொல்லுவேன் (2)
நன்றி சொல்லுவேன்
நன்றி சொல்லுவேன் (2)
நன்றி சொல்லுவேன்
நேர் வழியாய் நடத்தி என்னை
சேதங்கள் தவிர்க்கச் செய்தீர்-2
நினைவுகளை தூரத்தில் அறிந்து
நிமிஷத்தில் வழி திறந்தீர்-2
என் நினைவுகளை தூரத்தில் அறிந்து
நிமிஷத்தில் வழி திறந்தீர்
உள்ளத்தின் அடி ஆழத்தை – நீர்
ஆராய்ந்து அறிபவரே- 2
பிராயசத்தை நினைவு கூர்ந்து
நினைத்ததை நிஜமாக்கினீர்-2
என் பிராயசத்தை நினைவு கூர்ந்து
நான் நினைத்ததை நிஜமாக்கினீர்
Anita Kingsly – Othasai varum parvathaththai Lyrics in English
oththaasai varum parvathaththai
Nnokkiduvaen, Nnokkiduvaen
nanti solluvaen (2)
nanti solluvaen
nanti solluvaen (2)
nanti solluvaen
naer valiyaay nadaththi ennai
sethangal thavirkkach seytheer-2
ninaivukalai thooraththil arinthu
nimishaththil vali thirantheer-2
en ninaivukalai thooraththil arinthu
nimishaththil vali thirantheer
ullaththin ati aalaththai - neer
aaraaynthu aripavarae- 2
piraayasaththai ninaivu koornthu
ninaiththathai nijamaakkineer-2
en piraayasaththai ninaivu koornthu
naan ninaiththathai nijamaakkineer
PowerPoint Presentation Slides for the song Anita Kingsly – Othasai varum parvathaththai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Othasai varum parvathaththai – ஒத்தாசை வரும் பர்வதத்தை PPT
Othasai varum parvathaththai PPT

