Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Othasai varum parvathaththai - ஒத்தாசை வரும் பர்வதத்தை

ஒத்தாசை வரும் பர்வதத்தை
நோக்கிடுவேன், நோக்கிடுவேன்

நன்றி சொல்லுவேன் (2)
நன்றி சொல்லுவேன்
நன்றி சொல்லுவேன் (2)
நன்றி சொல்லுவேன்

​நேர் வழியாய் நடத்தி என்னை
சேதங்கள் தவிர்க்கச் செய்தீர்-2
நினைவுகளை தூரத்தில் அறிந்து
நிமிஷத்தில் வழி திறந்தீர்-2

என் நினைவுகளை தூரத்தில் அறிந்து
நிமிஷத்தில் வழி திறந்தீர்

​உள்ளத்தின் அடி ஆழத்தை – நீர்
ஆராய்ந்து அறிபவரே- 2
பிராயசத்தை நினைவு கூர்ந்து
நினைத்ததை நிஜமாக்கினீர்-2

என் பிராயசத்தை நினைவு கூர்ந்து
நான் நினைத்ததை நிஜமாக்கினீர்

Anita Kingsly – Othasai varum parvathaththai Lyrics in English

Oththaasai varum parvathaththai Nnokkiduvaen, Nnokkiduvaen nanti solluvaen (2) nanti solluvaen nanti solluvaen (2) nanti solluvaen ​naer valiyaay nadaththi ennai sethangal thavirkkach seytheer-2 ninaivukalai thooraththil arinthu nimishaththil vali thirantheer-2 en ninaivukalai thooraththil arinthu nimishaththil vali thirantheer ​ullaththin ati aalaththai – neer aaraaynthu aripavarae- 2 piraayasaththai ninaivu koornthu ninaiththathai nijamaakkineer-2 en piraayasaththai ninaivu koornthu naan ninaiththathai nijamaakkineer

PowerPoint Presentation Slides for the song Anita Kingsly – Othasai varum parvathaththai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Othasai varum parvathaththai – ஒத்தாசை வரும் பர்வதத்தை PPT
Othasai varum parvathaththai PPT

நன்றி சொல்லுவேன் நோக்கிடுவேன் நினைவுகளை தூரத்தில் அறிந்து நிமிஷத்தில் வழி திறந்தீர் பிராயசத்தை நினைவு கூர்ந்து நினைத்ததை நிஜமாக்கினீர் ஒத்தாசை பர்வதத்தை ​நேர் வழியாய் நடத்தி தமிழ்