Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Annai Mariyaam Mathavukku - அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்

அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்

நாம் இந்த வேளையில் ஒன்றாய்க் கூடி வாழ்த்திப் போற்றிடுவோம்

அருள் நிறைந்த அம்மணி அகில லோக நாயகி -2

ஆண்டவனின் அன்புத் தாயும் நீ எங்கள் அன்னையே -2

காத்திடும் எங்கள்    –அன்னை மரியாம்

அமல உற்பவம் நீயன்றோ அடைக்கலமும் நீயன்றோ -2

அகிலம் ஆளும் தேவதாயும் நீ எங்கள் அன்னையே -2

காத்திடும் எங்கள்     –அன்னை மரியாம்

துன்பத்தில் துணை நீயன்றோ துயரம் துடைக்கும் தாயன்றோ

தூய்மை என்னும் லீலி மலரும் நீ எங்கள் அன்னையே -2

காத்திடும் எங்கள்    –அன்னை மரியாம்

Annai Mariyaam Mathavukku Lyrics in English

Annai mariyaam maathaavukku mangalam paadiduvom

Naam intha vaelaiyil ontayk kooti vaalththip pottiduvom

Arul niraintha ammanni akila loka naayaki -2

Aanndavanin anputh thaayum nee engal annaiyae -2

Kaaththidum engal    –annai mariyaam

Amala urpavam neeyanto ataikkalamum neeyanto -2

Akilam aalum thaevathaayum nee engal annaiyae -2

Kaaththidum engal     –annai mariyaam

Thunpaththil thunnai neeyanto thuyaram thutaikkum thaayanto

Thooymai ennum leeli malarum nee engal annaiyae -2

Kaaththidum engal    –annai mariyaam

PowerPoint Presentation Slides for the song Annai Mariyaam Mathavukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Annai Mariyaam Mathavukku – அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம் PPT
Annai Mariyaam Mathavukku PPT

எங்கள் அன்னை மரியாம் அன்னையே காத்திடும் நீயன்றோ மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம் வேளையில் ஒன்றாய்க் கூடி வாழ்த்திப் போற்றிடுவோம் அருள் நிறைந்த அம்மணி அகில லோக தமிழ்