தமிழ்

Anpae Kalvaari Anpae

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா

1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் எங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகாரப் பலியானீர் – அன்பே

2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே – அன்பே

3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்துப் பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதய்யா – அன்பே

4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதய்யா
மனிதர்கள் மூழ்கணுமே – எல்லா
மறுரூபம் ஆகணுமே – அன்பே

Anpae Kalvaari Anpae Lyrics in English

anpae kalvaari anpae
ummaip paarkkaiyilae
en ullam utaiyuthappaa

1. thaakam thaakam enteer
enakkaay engi ninteer
paavangal sumantheer - engal
parikaarap paliyaaneer - anpae

2. kaayangal paarkkinten
kannnneer vatikkinten
thooya thiru iraththamae
thutikkum thaayullamae - anpae

3. annaikkum karangalilae
aannikalaa suvaami
ninaiththup paarkkaiyilae
nenjam urukuthayyaa - anpae

4. nenjilae or oottu
nathiyaay paayuthayyaa
manitharkal moolkanumae - ellaa
maruroopam aakanumae - anpae

PowerPoint Presentation Slides for the song Anpae Kalvaari Anpae

by clicking the fullscreen button in the Top left