Antha Naal Vanthidum
அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்
1. இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும்
எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்
2. இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும்
பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்
3. இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும்
இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்
4. இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும்
அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்
Antha Naal Vanthidum – அந்த நாள் வந்திடும் Lyrics in English
Antha Naal Vanthidum antha naal vanthidum intha ulakam nintidum antha naal vanthidum kannkal Yesuvai kanndidum1. Intha naal vaalpavar Parisuththaththil thaerattum ekkaalam eduththu echcharikkai koorattum – (2) antha naal vanthidum kannkal Yesuvai kanndidum – antha naal2. Intha naal vaalpavar thirappin vaasal nirkattum paavaththil oolpavar oolkidaamal thadukkattum – (2) antha naal vanthidum kannkal Yesuvai kanndidum – antha naal3. Intha naal vaalpavar thirantha vaasal kaanattum iraakkaalam varumunnar suthanthariththuk kollattum – (2) antha naal vanthidum kannkal Yesuvai kanndidum – antha naal4. Intha naal vaalpavar aathmaathaayam seyyattum antha naal vanthathum natchaththiramaay jolikkattum – (2) antha naal vanthidum kannkal Yesuvai kanndidum – antha naal
PowerPoint Presentation Slides for the song Antha Naal Vanthidum – அந்த நாள் வந்திடும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Antha Naal Vanthidum – அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும் PPT
Antha Naal Vanthidum PPT
Antha Naal Vanthidum – அந்த நாள் வந்திடும் Song Meaning
Antha Naal Vanthidum
That day will come and this world will stop
The eyes that come on that day will condemn Jesus
1. Let him who lives this day be in holiness
Let the trumpet sound the warning – (2)
That day will come when eyes will condemn Jesus - that day
2. Let him who lives this day stand at the door of the opening
Let him who is indulging in sin be prevented from indulging – (2)
That day will come when eyes will condemn Jesus - that day
3. May he who lives this day find an open door
Let him take possession before the dawn – (2)
That day will come when eyes will condemn Jesus - that day
4. Let him who lives on this day do soul
May that day shine like a star when it comes – (2)
That day will come when eyes will condemn Jesus - that day
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நாள் – வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் வாழ்பவர் வாசல் Antha Naal Vanthidum உலகம் நின்றிடும் பரிசுத்தத்தில் தேறட்டும் எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் தமிழ்
