Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anu Thinamum Ummil Naan - அனுதினமும் உம்மில் நான்

LYRICS:-
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம் தரவேண்டுமே
என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மாலே கூடும்

என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம்
ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன்
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே
உணர்ந்தேன் என் இயேசுவே

அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே
அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே
ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே

Anu Thinamum Ummil Naan Lyrics- அனுதினமும் உம்மில் நான்

Anu Thinamum Ummil Naan – அனுதினமும் உம்மில் நான் Lyrics in English

LYRICS:-
anuthinamum ummil naan valarnthidavae
um anukkirakam tharavaenndumae
ennaal ontum koodaathaiyaa
ellaam ummaalae koodum

en njaanam kalvi, selvam ellaam
ontumillai kuppaiyentennnukiraen
en neethi niyaayangal alukkaana kanthai ente
unarnthaen en Yesuvae

alaiththavarae ummil pilaiththidavae
avaniyil umakkaay ulaiththidavae
arppannikkinten ennai inte
aettukkollum en Yesuvae

Anu Thinamum Ummil Naan Lyrics- anuthinamum ummil naan

PowerPoint Presentation Slides for the song Anu Thinamum Ummil Naan – அனுதினமும் உம்மில் நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anu Thinamum Ummil Naan – அனுதினமும் உம்மில் நான் PPT
Anu Thinamum Ummil Naan PPT

Anu Thinamum Ummil Naan – அனுதினமும் உம்மில் நான் Song Meaning

LYRICS:-
Every day I grow in you
Please give me your grace
Can't I do anything?
Everything can be done by you

My wisdom is education, wealth is everything
Nothing is garbage
My righteous judgments are filthy rags
I felt my Jesus

May the one who called survive in you
Work hard on him
I dedicate myself today
Accept my Jesus

Anu Thinamum Ummil Naan Lyrics- Anu Thinamum Ummil Naan Lyrics

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்