Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anuthinamum Unnil - அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே

அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே
உன் அனுக்கிரகம் தரவேண்டுமே
என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மால் கூடும்

1. என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம்
ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன்
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை
என்றே உணர்ந்தேன் என் இயேசுவே — அனுதினமும்

2. அழைத்தவரே உன்னில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே
அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்று
ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே — அனுதினமும்

Anuthinamum Unnil; Naan Valarthidave Lyrics in English

Anuthinamum unnil naan valarnthidavae
Un anukkirakam tharavaenndumae
Ennaal ontum koodaathaiyaa
Ellaam ummaal koodum

1. En njaanam kalvi selvangal ellaam
Ontumillai kuppai entennnukiraேn
En neethi niyaayangal alukkaana kanthai
Ente unarnthaen en Yesuvae — anuthinamum

2. Alaiththavarae unnil pilaiththidavae
Avaniyil umakkaay ulaiththidavae
Arppannikkinten ennai intu
Aettaுk kollum en Yesuvae — anuthinamum

PowerPoint Presentation Slides for the song Anuthinamum Unnil; Naan Valarthidave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anuthinamum Unnil – அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே PPT
Anuthinamum Unnil PPT

அனுதினமும் உன்னில் இயேசுவே வளர்ந்திடவே அனுக்கிரகம் தரவேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா உம்மால் கூடும் ஞானம் கல்வி செல்வங்கள் ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன் நீதி நியாயங்கள் தமிழ்