Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Pithave Anbana Deva - அப்பா பிதாவே அன்பான தேவா

அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே

எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர்

நன்றி உமக்கு நன்றி

தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்

உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே

இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே

Appa Pithave Anbana Deva Lyrics in English

Appaa pithaavae anpaana thaevaa
Arumai iratchakarae aaviyaanavarae

Engaோ naan vaalnthaen ariyaamal alainthaen
En naesar thaeti vantheer
Nenjaara annaiththu muththangal koduththu
Nilalaay maari vittir

Nanti umakku nanti

Thaalmaiyil irunthaen thallaati nadanthaen
Thayavaay ninaivu koorntheer
Kalangaathae entu kannnneeraith thutaiththu
Karam patti nadaththukireer

Ulaiyaana settil vaalntha ennai
Thookki eduththeerae
Kalvaari iraththam enakkaaka sinthi
Kaluvi annaiththeerae

Iravum pakalum aiyaa kooda irunthu
Ennaalum kaappavarae
Maravaatha theyvam maaraatha naesar
Makimaikkup paaththirarae

PowerPoint Presentation Slides for the song Appa Pithave Anbana Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Pithave Anbana Deva – அப்பா பிதாவே அன்பான தேவா PPT
Appa Pithave Anbana Deva PPT

நேசர் நன்றி அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே எங்கோ வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் தமிழ்