Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanjaiyaai Kaathirukiren - வாஞ்சையாய் காத்திருக்கிறேன்

வாஞ்சையாய் காத்திருக்கிறேன்
அப்பா உம் பிரசன்னத்தில்
என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும்
இயேசப்பா உம் பிரசன்னத்தில்
வாஞ்சையாய் காத்திருக்கிறேன்
அப்பா உம் பிரசன்னத்தில்
என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும்
இயேசப்பா உம் பிரசன்னத்தில்

பிரசன்னம் தேவ பிரசன்னம்
பிரசன்னம் போதும் பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
பிரசன்னம் தாங்கும் பிரசன்னம்
என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும்
அப்பா உம் பிரசன்னத்தில்
என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும்
இயேசப்பா உம் பிரசன்னத்தில்

மலை போன்ற சோதனையா?
மனம் சோர்ந்த நிலைமையா ?
மலை போன்ற சோதனையா?
மனம் சோர்ந்த நிலைமையா ?
மலைகளை உருக்கும் பிரசன்னம்
மனதை புதிதாக்கும் பிரசன்னம்
மலைகளை உருக்கும் பிரசன்னம்
மனதை புதிதாக்கும் பிரசன்னம்

பிரசன்னம் தேவ பிரசன்னம்
பிரசன்னம் போதும் பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
பிரசன்னம் தாங்கும் பிரசன்னம்
என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும்
அப்பா உம் பிரசன்னத்தில்
என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும்
இயேசப்பா உம் பிரசன்னத்தில்

வாழ முடியாத நிலையா ?
வீழ்ந்து போன சூழ்நிலையா?
வாழ முடியாத நிலையா ?
வீழ்ந்து போன சூழ்நிலையா?
நம்மை வாழ வைக்கும் பிரசன்னம்
நம் தேவனின் பிரசன்னமே
நம்மை வாழ வைக்கும் தேவ பிரசன்னம்
நம் தேவனின் பிரசன்னமே

பிரசன்னம் தேவ பிரசன்னம்
பிரசன்னம் போதும் பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
பிரசன்னம் தாங்கும் பிரசன்னம்
என் தோல்விகள் ஜெயமாய் மாறும்
அப்பா உம் பிரசன்னத்தில்
என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும்
இயேசப்பா உம் பிரசன்னத்தில்

Appa Um Prasannathil Lyrics in English

Vaanjaiyaay kaaththirukkiraேn appaa um pirasannaththil en kuraivellaam niraivaay maaraுm iyaesappaa um pirasannaththil vaanjaiyaay kaaththirukkiraேn appaa um pirasannaththil en kuraivellaam niraivaay maaraுm iyaesappaa um pirasannaththil pirasannam thaeva pirasannam pirasannam pothum pirasannam pirasannam thaeva pirasannam pirasannam thaangum pirasannam en kuraivellaam niraivaay maaraுm appaa um pirasannaththil en kuraivellaam niraivaay maaraுm iyaesappaa um pirasannaththil malai ponta sothanaiyaa? Manam sorntha nilaimaiyaa ? Malai ponta sothanaiyaa? Manam sorntha nilaimaiyaa ? Malaikalai urukkum pirasannam manathai puthithaakkum pirasannam malaikalai urukkum pirasannam manathai puthithaakkum pirasannam pirasannam thaeva pirasannam pirasannam pothum pirasannam pirasannam thaeva pirasannam pirasannam thaangum pirasannam en kuraivellaam niraivaay maaraுm appaa um pirasannaththil en kuraivellaam niraivaay maaraுm iyaesappaa um pirasannaththil vaala mutiyaatha nilaiyaa ? Veelnthu pona soolnilaiyaa? Vaala mutiyaatha nilaiyaa ? Veelnthu pona soolnilaiyaa? Nammai vaala vaikkum pirasannam nam thaevanin pirasannamae nammai vaala vaikkum thaeva pirasannam nam thaevanin pirasannamae pirasannam thaeva pirasannam pirasannam pothum pirasannam pirasannam thaeva pirasannam pirasannam thaangum pirasannam en tholvikal jeyamaay maaraுm appaa um pirasannaththil en kuraivellaam niraivaay maaraுm iyaesappaa um pirasannaththil

PowerPoint Presentation Slides for the song Appa Um Prasannathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanjaiyaai Kaathirukiren – வாஞ்சையாய் காத்திருக்கிறேன் PPT
Vaanjaiyaai Kaathirukiren PPT

பிரசன்னம் உம் பிரசன்னத்தில் மாறும் குறைவெல்லாம் நிறைவாய் தேவ அப்பா இயேசப்பா வாழ போதும் தாங்கும் வாஞ்சையாய் காத்திருக்கிறேன் மலை சோதனையா மனம் சோர்ந்த நிலைமையா தமிழ்