Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aradhippen Aradhippen Aradhippen - ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் (2)

பரிசுத்த கரங்களை உயர்த்தி
புதிய பாடல் பாடி ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

பாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை – ஆராதிப்பேன்

பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தவரை – ஆராதிப்பேன்

வல்லமை வரங்களை எனக்குத் தந்தவரை – ஆராதிப்பேன்

தேவைகள் தந்திடும் யேகோவாயீரை – ஆராதிப்பேன்

வெற்றியை தந்திடும் யேகோவாநிசியை – ஆராதிப்பேன்

ஆவியால் அனுதினம் நடத்திடும் மேய்ப்பரை – ஆராதிப்பேன்

சீக்கிரம் வரப்போகும் இயேசு ராஜாவை – ஆராதிப்பேன்

Aradhippen Aradhippen Aradhippen Lyrics in English

aaraathippaen aaraathippaen aaraathippaen

aanndavar Yesuvai naan aaraathippaen (2)

parisuththa karangalai uyarththi

puthiya paadal paati aaraathippaen

allaelooyaa allaelooyaa allaelooyaa (2)

paavangal yaavaiyum manniththa raajanai - aaraathippaen

parisuththa aaviyaal apishaekam seythavarai - aaraathippaen

vallamai varangalai enakkuth thanthavarai - aaraathippaen

thaevaikal thanthidum yaekovaayeerai - aaraathippaen

vettiyai thanthidum yaekovaanisiyai - aaraathippaen

aaviyaal anuthinam nadaththidum maeypparai - aaraathippaen

seekkiram varappokum Yesu raajaavai - aaraathippaen

PowerPoint Presentation Slides for the song Aradhippen Aradhippen Aradhippen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aradhippen Aradhippen Aradhippen – ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் PPT
Aradhippen Aradhippen Aradhippen PPT

தமிழ்