Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aranum Kotaiyumai Belanai Kaappavar - அரணும் கோட்டையும்

அரணும் கோட்டையும்
பெலனாய் காப்பவர்
திடமாய் ஜெயித்திட
எனது என்றென்றும் துணையே

1. ஜீவ நம்பிக்கை நல்க
இயேசு மரித்து எழுந்தார் (2)
அழிந்திடாத உரிமை பெறவே
புது ஜீவன் அடையச் செய்தார் (2)

2. மகிழ்ச்சி ஆனந்தம் தங்க
மகிமை நம்பிக்கை ஈந்தார் (2)
நீதிமானை செழிக்கச் செய்து
என்றென்றும் ஜெயம் நல்குவார் (2)

3. தம்மால் மதிலைத் தாண்டி
உம்மால் சேனைக்குள் பாய்வேன் (2)
எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்
என்றென்றும் துணைசெய்கின்றார் (2)

Aranum Kotaiyumai Belanai Kaappavar Lyrics in English

Aranum kottaைyum
Pelanaay kaappavar
Thidamaay jeyiththida
Enathu ententum thunnaiyae

1. Jeeva nampikkai nalka
Yesu mariththu elunthaar (2)
Alinthidaatha urimai peravae
Puthu jeevan ataiyach seythaar (2)

2. Makilchchi aanantham thanga
Makimai nampikkai eenthaar (2)
Neethimaanai selikkach seythu
Ententum jeyam nalkuvaar (2)

3. Thammaal mathilaith thaannti
Ummaal senaikkul paayvaen (2)
Ethirththu nintu jeyamae ataivaen
Ententum thunnaiseykintar (2)

PowerPoint Presentation Slides for the song Aranum Kotaiyumai Belanai Kaappavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aranum Kotaiyumai Belanai Kaappavar – அரணும் கோட்டையும் PPT
Aranum Kotaiyumai Belanai Kaappavar PPT

என்றென்றும் நம்பிக்கை அரணும் கோட்டையும் பெலனாய் காப்பவர் திடமாய் ஜெயித்திட எனது துணையே ஜீவ நல்க இயேசு மரித்து எழுந்தார் அழிந்திடாத உரிமை பெறவே புது தமிழ்