Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aravanaikkum Karangal - அரவணைக்கும் கரங்கள்

அரவணைக்கும் கரங்கள்
ஆண்டவரின் கரங்கள் (2)
அவனியில் மாந்தரை மீட்டிடும்
இயேசு வல்லவரின் கரங்கள் (2)

அந்தகன் கண்களில்
ஒளியை தந்து உதவினார் -2
தீரா ரோகியின் குஷ்டத்தை
தேவன் இரங்கி நீக்கினார் -2

அற்புதம் அதிசயம் அனைவரும்
கூடி போற்றுவோம் -2

கானாவில் தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றினார்
மீளா மரணம் தழுவிய
யவீரு மகளை உயிர்ப்பித்தார்

Aravanaikkum Karangal – Aandavarin Karangal (2) Lyrics in English

Aravannaikkum karangal
Aanndavarin karangal (2)
Avaniyil maantharai meetdidum
Yesu vallavarin karangal (2)

Anthakan kannkalil
Oliyai thanthu uthavinaar -2
Theeraa rokiyin kushdaththai
Dhevan irangi neekkinaar -2

Arputham athisayam anaivarum
Kooti pottaுvom -2

Kaanaavil thannnneerai
Thiraatchaை rasamaay maattinaar
Meelaa maranam thaluviya
Yaveeru makalai uyirppiththaar

PowerPoint Presentation Slides for the song Aravanaikkum Karangal – Aandavarin Karangal (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aravanaikkum Karangal – அரவணைக்கும் கரங்கள் PPT
Aravanaikkum Karangal PPT

கரங்கள் அரவணைக்கும் ஆண்டவரின் அவனியில் மாந்தரை மீட்டிடும் இயேசு வல்லவரின் அந்தகன் கண்களில் ஒளியை தந்து உதவினார் தீரா ரோகியின் குஷ்டத்தை தேவன் இரங்கி நீக்கினார் தமிழ்