🏠  Lyrics  Chords  Bible 

Arivukku Ettadha Anbu PPT - அறிவுக்கு எட்டாத அன்பு

அறிவுக்கு எட்டாத அன்பு
என் இயேசுவின் அன்பு
அளந்திட முடியாத அன்பு
என் இயேசுவின் அன்பு - 2
பாவிக்காய் ஜீவனை இழந்த அன்பு
பாரசிலுவையை சுமந்த அன்பு
இது ஈடற்ற இணையற்ற
இதயத்தின் அன்பு -2
என் இயேசுவின் அன்பு
மாறாத அன்பு மறவாத அன்பு
தீராத அன்பு திகட்டாத அன்பு
இது குறையாத அன்பு
மறையாத அன்பு கடல் வற்றி போனாலும்
வற்றாத அன்பு
என் கர்த்தரின் பேரன்பு - அறிவுக்கு எட்டாத
நிஜமான அன்பு நீடித்த அன்பு
உயிரான அன்பு உறவான அன்பு
இது அணைக்கின்ற அன்பு
நினைக்கின்ற அன்பு
ஆகாயம் அழிந்தாலும் அழியாத அன்பு
என் ஆண்டவர் பேரன்பு - அறிவுக்கு எட்டாத


அறிவுக்கு எட்டாத அன்பு -Arivukku Ettadha Anbu PowerPoint



Arivukku Ettadha Anbu - அறிவுக்கு எட்டாத அன்பு Lyrics

Arivukku Ettadha Anbu PPT

Download அறிவுக்கு எட்டாத அன்பு -Arivukku Ettadha Anbu Tamil PPT