Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhaipavar Satham Keettu - அழைப்பவர் சத்தம் கேட்டு

அழைப்பவர் சத்தம் கேட்டு
வருமா வருமா இதயம்
பழுதெல்லாம் சுத்தம் செய்து
தருவார் தருவார் உதயம்

நீயா நானா நம்மில் யார்
பெரியவன் என்று கேட்காமல்
நீயும் நானும் ஒன்று சேர்வோம்
ஒரு மாற்றம் செய்வோம்-2

அழைத்தவர் ஒரு நாள் வருவாரே
கூட்டி செல்ல கைகள் திறப்பாரே
அன்பிலே சொல்லி தரும்
காலங்கள் இங்கே
அழைப்பவர் சத்தம் கேட்டு
வருமா வருமா இதயம்

Arpana Sharon – Azhaipavar Satham Keettu Lyrics in English

alaippavar saththam kaettu
varumaa varumaa ithayam
paluthellaam suththam seythu
tharuvaar tharuvaar uthayam

neeyaa naanaa nammil yaar
periyavan entu kaetkaamal
neeyum naanum ontu servom
oru maattam seyvom-2

alaiththavar oru naal varuvaarae
kootti sella kaikal thirappaarae
anpilae solli tharum
kaalangal ingae
alaippavar saththam kaettu
varumaa varumaa ithayam

PowerPoint Presentation Slides for the song Arpana Sharon – Azhaipavar Satham Keettu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhaipavar Satham Keettu – அழைப்பவர் சத்தம் கேட்டு PPT
Azhaipavar Satham Keettu PPT

வருமா அழைப்பவர் சத்தம் கேட்டு இதயம் தருவார் பழுதெல்லாம் சுத்தம் செய்து உதயம் நீயா நானா நம்மில் பெரியவன் கேட்காமல் நீயும் நானும் ஒன்று சேர்வோம் தமிழ்