Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arputhamana Sirustikarae - அற்புதமான சிருஷ்டிகரே

அற்புதமான சிருஷ்டிகரே
ஆச்சரியமான இயேசு நீரே
மழையானாலும்
வெயிலானாலும்
இருளானாலும் காத்திடுவாரே (2)

சரணங்கள்

1. கடும் வெயில் வீசும் பெருமழை சொரியும்
கறவலாடுகளை மெதுவாய் நடத்தி சென்றிடுவார் (2)

2. கண்ணீர் நீக்கிடுவார் கவலை போக்கிடுவார்
ஜீவ தண்ணீரினால் நம் தாகம் தீர்த்திடுவார் (2)

3. பாவங்கள் போக்கிடுவார் பரிசுத்தம் தந்திடுவார்
பரிசுத்தவான்களோடே நம்மை நிச்சயம் சேர்த்திடுவார் (2)

அற்புதமான சிருஷ்டிகரே – Arputhamana Sirustikarae Lyrics in English

arputhamaana sirushtikarae
aachchariyamaana Yesu neerae
malaiyaanaalum
veyilaanaalum
irulaanaalum kaaththiduvaarae (2)

saranangal

1. kadum veyil veesum perumalai soriyum
karavalaadukalai methuvaay nadaththi sentiduvaar (2)

2. kannnneer neekkiduvaar kavalai pokkiduvaar
jeeva thannnneerinaal nam thaakam theerththiduvaar (2)

3. paavangal pokkiduvaar parisuththam thanthiduvaar
parisuththavaankalotae nammai nichchayam serththiduvaar (2)

PowerPoint Presentation Slides for the song அற்புதமான சிருஷ்டிகரே – Arputhamana Sirustikarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputhamana Sirustikarae – அற்புதமான சிருஷ்டிகரே PPT
Arputhamana Sirustikarae PPT

போக்கிடுவார் அற்புதமான சிருஷ்டிகரே ஆச்சரியமான இயேசு நீரே மழையானாலும் வெயிலானாலும் இருளானாலும் காத்திடுவாரே சரணங்கள் கடும் வெயில் வீசும் பெருமழை சொரியும் கறவலாடுகளை மெதுவாய் நடத்தி தமிழ்