தமிழ்

Arul Aeraalam Peyyattum - அருள் ஏராளம் பெய்யட்டும்

அருள் ஏராளம் பெய்யட்டும்

1.அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயிர்ப்பிக்குமே
 
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல திரளாய்ப் பெய்யட்டுமே
   
2.அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பரிப்புமாம்
   
3.அருள் ஏராளமாய்ப் பெய்யும் இயேசு! வந்தருளுமேன்!
இங்குள்ள கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமேன்
    
4.அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே!
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே!

Arul Aeraalam Peyyattum Lyrics in English

arul aeraalam peyyattum

1.arul aeraalamaayp peyyum uruthi vaakkithuvae
aaruthal thaeruthal seyyum sapaiyai uyirppikkumae
 
arul aeraalam arul avasiyamae
arpamaay sorpamaayalla thiralaayp peyyattumae
   
2.arul aeraalamaayp peyyum maekamanthaaramunndaam
kaadaana nilaththilaeyum selippum parippumaam
   
3.arul aeraalamaayp peyyum Yesu! vantharulumaen!
ingulla koottaththilaeyum kiriyai seytharulumaen
    
4.arul aeraalamaayp peyyum poliyum ichchanamae!
arulin maariyaith thaarum jeeva thayaapararae!

PowerPoint Presentation Slides for the song Arul Aeraalam Peyyattum

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites