1. அருள் மாரி எங்குமாக
பெய்ய அடியேனையும்
கர்த்தரே நீர் நேசமாக
சந்தித்தாசீர்வதியும்
என்னையும் என்னையும்
சந்தித்தாசீர்வதியும்
என்னையும் என்னையும்
சந்தித்தாசீர்வதியும்.
Arul Maari Engumaaga – அருள் மாரி எங்குமாக PowerPoint
Arul Maari Engumaaga - அருள் மாரி எங்குமாக Lyrics
Arul Maari Engumaaga PPT
Download Arul Maari Engumaaga – அருள் மாரி எங்குமாக Tamil PPT