பல்லவி
அருட்கடலே, வரந் தர இது சமயமே;
ஐயனே, அருள் தாரும்.
சரணங்கள்
1. சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே,
கரங்களில் தாசனைக் காத்திடும், தேவா. – அருட்
2. பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே,
உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க. – அருட்
3. அன்போடு யேசுவை ஆவியோடு பேச,
இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய. – அருட்
4. திரியேக தேவா, திருச்சபை பெருக,
அறிவுட னாளும் அன்பர் கோனாக. – அருட்
5. அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா,
சந்ததம் வாழ, சபைகளுஞ் செழிக்க. – அருட்
Arutkadalae Varanthara Ithu Samayamae – அருட்கடலே வரந் தர இது சமயமே Lyrics in English
Pallavi
Arutkadalae, varan thara ithu samayamae;
Aiyanae, arul thaarum.
Saranangal
1. Siranthanil irangidum puraavuru aaviyae,
Karangalil thaasanaik kaaththidum, thaevaa. – arut
2. Panniru seesharaip pannpaakath therintheerae,
Unnatha aaviyaal unnmaiyaayp pilaikka. – arut
3. Anpodu yaesuvai aaviyodu paesa,
Inpuraு varangalai ivarkkinte eeya. – arut
4. Thiriyaeka thaevaa, thiruchSabai peruka,
Arivuda naalum anpar konaaka. – arut
5. Antham aathiyillaa alpaa omaekaanamaa,
Santhatham vaala, Sabaikalunj selikka. – arut
PowerPoint Presentation Slides for the song Arutkadalae Varanthara Ithu Samayamae – அருட்கடலே வரந் தர இது சமயமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arutkadalae Varanthara Ithu Samayamae – அருட்கடலே வரந் தர இது சமயமே PPT
Arutkadalae Varanthara Ithu Samayamae PPT

