Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Asaivaadum Aaviye Thooimayin - அசைவாடும் ஆவியே

அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே (2)
இடம் அசைய உள்ம் நிரம்ப
இறங்கி வாருமே(2)

பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே (2)
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே (2)
அசைவாடும்…

தேற்றிடுமே உள்ங்களை
இயேசுவின் நாமத்தினால் (2)
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால் (2)
அசைவாடும்…

துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால் (2)
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே (2)
அசைவாடும்…

Asaivaadum Aaviye Thooimayin Lyrics in English

Asaivaadum aaviyae thooymaiyin aaviyae (2) idam asaiya ulm nirampa irangi vaarumae(2) pelanataiya nirappidumae pelaththin aaviyae (2) kanamataiya oottidumae njaanaththin aaviyae (2) asaivaadum… thaettidumae ulngalai Yesuvin naamaththinaal (2) aattidumae kaayangalai apishaeka thailaththinaal (2) asaivaadum… thutaiththidumae kannnneerellaam kirupaiyin porkaraththaal (2) niraiththidumae aananthaththaal makilvudan thuthiththidavae (2) asaivaadum…

PowerPoint Presentation Slides for the song Asaivaadum Aaviye Thooimayin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Asaivaadum Aaviye Thooimayin – அசைவாடும் ஆவியே PPT
Asaivaadum Aaviye Thooimayin PPT

அசைவாடும் ஆவியே தூய்மையின் அசைய உள்ம் நிரம்ப இறங்கி வாருமே பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் தேற்றிடுமே உள்ங்களை இயேசுவின் நாமத்தினால் ஆற்றிடுமே தமிழ்