ஒன்றுக்கும் உதவாத என்னை
உம் கரத்தின் கிரியைகளால் உயர்த்தியதை
என் கண்கள் கண்டதே – 2
வாழ்நாள் முழுவதும் உம்மை என்றும் போற்றுவேன்
வாழ்நாள் முழுவதும் உம்மை என்றும் பாடுவேன்
வாழ்நாள் முழுவதும் உம்மை என்றும் உயர்த்துவேன்
வாழ்நாள் முழுவதும் உம்மை என்றும் ஆராதிப்பேன்
பெலன் இருந்தும் உமக்காய் ஓடவில்லை
உயிர் இருந்தும் உம்மை பாடவில்லை
ஆனாலும் கரம் என்னை பிடித்ததே -2
வாழ்நாள் முழுவதும் உம்மை என்றும் போற்றுவேன்
வாழ்நாள் முழுவதும் உம்மை என்றும் பாடுவேன்
வாழ்நாள் முழுவதும் உம்மை என்றும் உயர்த்துவேன்
வாழ்நாள் முழுவதும் உம்மை என்றும் ஆராதிப்பேன்
சொந்தத்தை இழந்தும் ஏற்றுக்கொண்டோம்
உம் வாக்கை உறுதியாய் பற்றிக்கொண்டோம்
ஆனாலும் உம் கொடி என் மேல் பறந்ததே
வாழ்நாள் முழுவதும் உம் வசனம் காத்திருப்பேன்
வாழ்நாள் முழுவதும் உம் நேரம் காத்திருப்பேன்
வாழ்நாள் முழுவதும் உம் சமூகம் காத்திருப்பேன்
வாழ்நாள் முழுவதும் உம் அற்புதம் காத்திருப்பேன்
Asarelah – Ondrukkum uthavaatha ennai Lyrics in English
ontukkum uthavaatha ennai
um karaththin kiriyaikalaal uyarththiyathai
en kannkal kanndathae - 2
vaalnaal muluvathum ummai entum pottuvaen
vaalnaal muluvathum ummai entum paaduvaen
vaalnaal muluvathum ummai entum uyarththuvaen
vaalnaal muluvathum ummai entum aaraathippaen
pelan irunthum umakkaay odavillai
uyir irunthum ummai paadavillai
aanaalum karam ennai pitiththathae -2
vaalnaal muluvathum ummai entum pottuvaen
vaalnaal muluvathum ummai entum paaduvaen
vaalnaal muluvathum ummai entum uyarththuvaen
vaalnaal muluvathum ummai entum aaraathippaen
sonthaththai ilanthum aettukkonntoom
um vaakkai uruthiyaay pattikkonntoom
aanaalum um koti en mael paranthathae
vaalnaal muluvathum um vasanam kaaththiruppaen
vaalnaal muluvathum um naeram kaaththiruppaen
vaalnaal muluvathum um samookam kaaththiruppaen
vaalnaal muluvathum um arputham kaaththiruppaen
PowerPoint Presentation Slides for the song Asarelah – Ondrukkum uthavaatha ennai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ondrukkum uthavaatha ennai – ஒன்றுக்கும் உதவாத என்னை PPT
Ondrukkum uthavaatha ennai PPT