Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakkaga adikkapatta unmaiyana Anpe - எனக்காக அடிக்கப்பட்ட உண்மையான அன்பே

எனக்காக அடிக்கப்பட்ட உண்மையான அன்பே
என் பாவம் சுமந்து தீர்த்த
உண்மையான உயிரே -2

ஏசுவே உம் அன்பை பாடிடுவேன்
வாழ் நாளெல்லாம் உம் புகழ் பாடிடுவேன்

பரிகாரியே பலியானீரே
எனக்காகவே சிலுவையின் மீதிலே
பரிகாரியே பலியானீரே
எனக்காகவே சிலுவையின் மீதிலே

Asburn Joel – Enakkaga adikkapatta unmaiyana Anpe Lyrics in English

enakkaaka atikkappatta unnmaiyaana anpae
en paavam sumanthu theerththa
unnmaiyaana uyirae -2

aesuvae um anpai paadiduvaen
vaal naalellaam um pukal paadiduvaen

parikaariyae paliyaaneerae
enakkaakavae siluvaiyin meethilae
parikaariyae paliyaaneerae
enakkaakavae siluvaiyin meethilae

PowerPoint Presentation Slides for the song Asburn Joel – Enakkaga adikkapatta unmaiyana Anpe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkaga adikkapatta unmaiyana Anpe – எனக்காக அடிக்கப்பட்ட உண்மையான அன்பே PPT
Enakkaga adikkapatta unmaiyana Anpe PPT

உண்மையான உம் பாடிடுவேன் பரிகாரியே பலியானீரே எனக்காகவே சிலுவையின் மீதிலே எனக்காக அடிக்கப்பட்ட அன்பே பாவம் சுமந்து தீர்த்த உயிரே ஏசுவே அன்பை வாழ் நாளெல்லாம் தமிழ்